உங்களை ஏமாற்ற மாட்டோம்.. நடிகர் விமல் உறுதி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விமல் சமீபத்தில் நடிந்த செய்தியாளர்கள் சந்திப்பில் உங்களை ஏமாற்ற மாட்டோம் உறுதியளித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விமல். இவர் ‘களவாணி’, ‘வாகை சூட வா’, ‘மஞ்சப்பை’, ‘கலகலப்பு’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ போன்ற பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இவர் கடைசியாக ‘கன்னிராசி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், அடுத்ததாக … Continue reading உங்களை ஏமாற்ற மாட்டோம்.. நடிகர் விமல் உறுதி